Malavika Mohanan Without Makeup Photos

கொஞ்சம் கூட மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தற்போது வெளியான தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள D43 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

ஆனால் தற்போது துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.