Malavika Mohanan With Wine

மாலை 5 மணி ஆனதும் சரக்கும் கார்டனும் தன்னை அழைப்பதாக மாளவிகா மோகனன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan With Wine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அப்படத்தினை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மது கிளாஸ் உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாலை 5 மணி ஆனதும் மதுவும் கார்டனும் உடலுக்கு புத்துணர்வு ஊட்ட அழைப்பதாக தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் கிடைத்து வருகிறது.