Malavika Mohanan With Mom Photo

மாளவிகா மோகனன் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan With Mom Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்திக் மகன் இயக்கத்தில் உருவாக உள்ள D44 என்ற பெயரிடாத படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நேற்று அன்னையர் தினம் என்பதால் மாளவிகா மோகணன் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலவிக மோகனனின் அம்மா இவர் தானா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.