ஆண் நண்பருடன் பாத்டப்பில் மாளவிகா மோகனன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Malavika Mohanan With Boyfriend Photos : மலையாள சினிமாவில் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கிரிக்கெட் டுடே : முதல்முறையாக 156 ஓவர்கள் ஆடி, வங்காள தேச அணி அசத்தல் : கள விவரம்..

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில நாயகியாக நடித்தார். மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கலக்க தொடங்கியுள்ள மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்த நிலையில் இவர் 2021 சந்தோஷமாக செல்வதற்கு காரணமாக இருந்த நண்பர்களுடன் புகைப்படங்களை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.

அந்த வகையில் அவருடைய ஆண் நண்பருடன் பாத்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu