Malavika Mohanan Traditional Photoshoot

சோழநாட்டு இளவரசி ஆகிய பழங்குடி பெண் வேடத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் மாளவிகா.

Malavika Mohanan Traditional Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இடுப்பில் இருக்கும் அழகிய மச்சம்.. உங்களுக்கு தெரியுதா பாருங்க – மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்.!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் சூர்யா மற்றும் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சோழநாட்டின் இளவரசியாக பழங்குடியினர் பெண்ணாக செம கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.