Malavika Mohanan Tik Tok Video
Malavika Mohanan Tik Tok Video

அச்சு அசலாக மாளவிகா மோகனன் போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Malavika Mohanan Tik Tok Video : தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்க டிக் டாக் போன்ற சமூக வலைதளங்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன.

இந்த டிக்டாக்கில் வலம் வரும் பெண்கள் பல நடிகைகளைப் போலவே இருக்கும் வீடியோக்கள் வைரலாகும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – கலாய்த்த மாளவிகா மோகன்!

சமீப நாட்களாக கூட கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய் போன்ற நடிகைகளின் போலவே இருக்கும் பெண்களின் வீடியோக்கள் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ டிக்டாக்கில் சம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

https://www.tiktok.com/@egavalliegavalli/video/6837895964057947394