Malavika Mohanan Stylish Photos

செம ஸ்டைலாக மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan Stylish Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தில் ரஜினிகாந்த்துடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.