Malavika Mohanan
ஒரு பெரிய ஸ்டார் கூட நடிச்ச மாதிரியே தெரியல என விஜயுடன் நடித்தது பற்றி பேசியுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Speech in Master Audio Launch  : மாஸ்டர் இசை வெளியீட்டு நடைபெற்று வருகிறது. இதில் நாயகி மாளவிகா மோகனன் பேசிய போது விஜய் சார் சிறந்த கோ ஆக்டர், அவரோட நடிச்சது பெரிய நடிகர் கூட நடிச்ச மாதிரியே தெரியல.

விஜய் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்.. ஏப்ரலில் மாஸ்டர் ரிலீசுக்கு வாய்ப்பே இல்ல? – காரணம் இது தான், இந்த லாஜிக்கும் சரியா தான் இருக்கு.!

லோகேஷ் கனகராஜ் கூலான இயக்குனர் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.