குளித்து முடித்து விட்டு அப்படியே ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Selfi Photo : மலையாள சினிமாவில் வெளியான படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

குளித்து முடித்து விட்டு அப்படியே ஒரு செல்பி.. மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். மேலும் தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

தமிழக சட்டசபைக் கூட்டம் : கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்..

அந்த வகையில் தற்போது குளித்து முடித்த கையோடு ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.