Malavika Mohanan Request to Dhanush : பிறந்தநாளுக்கு வாழ்த்திய கையோடு தனுஷிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! ஏம்மா நீ காட்டுற கவர்ச்சிக்கு உன்னை தேடியே வாய்ப்பு வரும்…

இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தனக்கு வாய்ப்பு தருமாறு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தனுஷிடம் ட்விட்டரில் கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினி நடித்து வெளியான “பேட்ட” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். ஹிந்தியில் இவரது முதல் படமே சல்மான்கானுடன் தான்.

ஹீரோ கூட இல்லை.. விஜய்யின் விஜய் மகன் சஞ்சய்யின் ஆசை இதுதான் – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!

இவ்வாறு பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி போடும் மாளவிகா மோகன் தற்பொழுது தனுஷ் இடமும் ட்விட்டரில் வாய்ப்பு கேட்டுள்ளார்.

மாளவிகா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தனுஷிடம் நான் உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று தனுஷ் எதிர்பார்க்காத கேள்வியை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சமீபத்தில் மாளவிகா வெளியிட்ட படுகவர்ச்சி வீணாகாமல் இவரைத் தேடியே வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.