Malavika Mohanan
மாஸ்டர் மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயா பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

மேலாடை பட்டன் இல்லாமல், தொடை தெரியும் அளவில் என வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.