Malavika Mohanan Photos Gallery

கவர்ச்சி உடையில் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன். மற்ற மொழி படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நிறைய இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ள மாளவிகா மோகனன் சமூக வலைதளப்பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க