வெறும் பனியனுடன் போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

வெறும் பனியனுடன் போட்டோ வெளியிட்டு சூடேற்றும் மாளவிகா மோகனன் - வைரலாகும் புகைப்படம்

அடுத்ததாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெறும் பனியனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

வெறும் பனியனுடன் போட்டோ வெளியிட்டு சூடேற்றும் மாளவிகா மோகனன் - வைரலாகும் புகைப்படம்