Malavika Mohanan Photos

சிவப்பு நிற உடையில் சொக்க வைக்கும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தனுஷ் 43 படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவதிலும் பஞ்சம் வைப்பதில்லை. தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் இடுப்பு மீது கை வைத்து சொக்க வைக்கும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.