Malavika Mohanan
விஜய் 64 படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாளவிகா மோகனுக்கு இன்னொரு லக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் 64 படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மளவிகாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதாவது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் இவர்கள் படங்களில் இணைந்து நடிக்கவில்லை, ஒரு விளம்பர படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan Ad Shoot

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.