Malavika Mohanan Next Movie
Malavika Mohanan Next Movie

மாஸ்டர் படத்திற்கு பிறகு மாளவிகா மோகன் அதற்கு மிகப்பெரிய ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Malavika Mohanan Next Movie : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எனக்கு இரண்டாவது திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஆர்த்தி வாழ்த்துக் கூறிய கணவர் – வைரலாகும் பதிவு, மாப்பிள்ளை இவர் தான்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு செல்லும் என எதிர்பார்த்த மாளவிகா மோகனனுக்கு அதன்படியே நடந்துள்ளது.

இவர் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் களம் இறங்க உள்ளார். ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் திரைப்படத்தை இயக்கிய ரவி உத்தியாவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரன்வீர் சிங்கின் கல்லி பாய் படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.