ரெட் கலர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.. இந்த புகைப்படங்கள் முடியாது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.