Malavika Mohanan Latest Photos
Malavika Mohanan Latest Photos

செம கவர்ச்சியாக டிரஸ் பண்ணிட்டு மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை டிஸ்டர்ப் ஆகியுள்ளது. காரணம் அவர் செய்த இந்த ஒரே ஒரு செயல்தான்.

Malavika Mohanan Latest Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மோகனன் அவர்களின் மகள் தான் மாளவிகா என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம செக்ஸியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய முடியை கொண்டு முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த முடியை மட்டும் பின்னாடி எடுத்து விட்டு போஸ் கொடுத்திருந்தார் செமயாக இருந்திருக்கும் என ஜொள்ளு விடாத குறையாக ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.