ரெட் கலர் புடவையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தற்போது சிவப்பு கலர் புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து உள்ளார்.
இந்தப் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.