துளியும் மேக்கப் இல்லாமல் செம கவர்ச்சியாக மாளவிகா மோகனன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Malavika Mohanan in Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார்.

இன்றைய ராசி பலன்.! (21.7.2021 : புதன் கிழமை)

துளியும் மேக்கப் இல்லாமல் செம கவர்ச்சியாக இருக்கும் மாளவிகா மோகனன் - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்

தற்போது தனுஷிற்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷ் 43 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நாகரிகமாகவும் துணியில் மேக்கப் இல்லாமல் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் காட்டுத்தீ போல சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!