மேலாடையை திறந்தபடி போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Malavika Mohanan in Viral Photo : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்டை. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இன்று பிரதமர் மோடி விருந்து

மேலாடையை திறந்தபடி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்.

மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தனது மேலாடையை திறந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் Beast Netflix-ல் ரிலீஸ் ஆகிறதா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!