வேஷ்டியில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுசுக்கு ஜோடியாக சத்யஜோதி ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாறன் படத்தில் நடித்தார்.

தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மாளவிகா மகனின் வழக்கம் பல சமூக வலைதள பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அதுவும் அந்த புகைப்படத்தில் வேஷ்டியை கட்டிக்கொண்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.