தம்மாத்தூண்டு உடையில் பால்கனியில் காத்து வாங்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan in Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (30.6.2021 : புதன் கிழமை)

அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தொடரந்து சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Nayantara Next Remake | Priyanka Singing | RRR Movie Update 

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் பால்கனியில் நின்று காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.