மாடர்ன் உடையில் முரட்டுக் கவர்ச்சியில் மாளவிகா மோகனன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Malavika Mohanan in Modern Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

மாடர்ன் உடையில் முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் - ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த சிங்கிள் புகைப்படம்.!!
ஒலிம்பிக் திருவிழா : செரீனா வில்லியம்ஸை தொடர்ந்து, பியான்காவும் விலகல்

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது தனுசுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Vijay – Rajini போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் வைத்த மன்சூர் அலி கான்! | Suriya, AJith | HD

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்தேன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.