எக்கச்சக்க கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan in Latest Photo : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு

எக்கச்சக்க கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்.. சூடேறும் இணையதளம்.!!

படங்களில் நடிப்பது இல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்பில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு தெரிய மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha | HD