மாளவிகா மோகனன் புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என குழம்பி போயுள்ளனர்.

Malavika Mohanan in Latest Photo Controversy : தமிழ் சினிமாவில சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட இந்த புகைப்படம் ஒன்றில் இடது காலில் மெட்டி அணிந்துள்ளார்.

டெஸ்ட் மேட்ச் வீரர்களுக்கு கொரோனா? : மீதி 3 நாள் ஆட்டம் நடைபெறுமா?

இதனை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன் திருமணம் ஆயிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Manikka Vinayagam மறைவுக்கு முதல்வர் நேரில் இறுதி அஞ்சலி