அச்சு அசலாக அப்படியே மாஸ்டர் ஜேடி கெட்டப்புக்கு மாறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in JD Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (23.6.2021 : புதன் கிழமை)

அச்சு அசலாக அப்படியே மாஸ்டர் விஜய் கெட்டப்புக்கு மாறிய மாளவிகா மோகனன் - தீயாக பரவும் புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் மாளவிகா மோகனன் அச்சு அசலாக அப்படியே மாஸ்டர் ஜேடி கெட்டப்புக்கு மாறி அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா!