குப்புறப்படுத்தபடி செம கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Hot Photo : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.

டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?

குப்புறப் படுத்தபடி செம கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்.. ரசிகர்களை சூடாக்கிய புகைப்படம்.!!

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பெட்டில் குப்புற படுத்த படி கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..! 

இந்த புகைப்படம் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.