மாளவிகா மோகனன் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan in Gym Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் முன்னிட்டு படங்களிலும் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜிம்மில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி எல்லாம் ஒர்க் அவுட் செய்கிறார் என்பதை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.