Malavika Mohanan in Glamour Photos

மேலாடை பட்டனை கழட்டி போட்டு செம கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த 7 திரைப்படங்கள்.. இதுல எது உங்க ஃபேவரைட்

தடுப்பூசி போடும் திட்டம் : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருங்கள் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது மேலாடையின் பட்டன்களை கழட்டிவிட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.