
டைட்டான உலகில் தாறுமாறான கவர்ச்சி காட்டி போதையை ஏற்றுகிறார் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
மேலும் தற்போது சியான் விக்ரமுக்கு ஜோடியாக பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். படங்களில் படு பிஸியாக நடித்து வரும் மாளவிகா சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான வெள்ளை நிற உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி இருந்தார். டைட்டான உடையில் உடல் முழுவதையும் மூடி இருந்தாலும் போதை ஏத்தும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.