இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Malavika Mohanan in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.

இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோ.. இப்படியா போஸ் கொடுப்பாங்க??

பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோ.. இப்படியா போஸ் கொடுப்பாங்க??

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இவர் போட்டோக்களை வெளியிட்டு இருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.