உள்ளாடை வெளியே தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இடத்தில் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.