Malavika Mohanan in Gents Getup
Malavika Mohanan in Gents Getup

லுங்கியில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Gents Getup : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியானதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக மாறியுள்ளார். மேலும் இவர் அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

துரதிஷ்டமாக நான் தொலைத்த விதை.. தளபதிக்கு உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாபெரும் இயக்குனர் – இவருக்குள்ள இப்படியொரு ஏக்கமா?

மாளவிகா மோகனன் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து பார்த்து வர்ணித்து வருகின்றனர். மேலும் இவர் ஏற்கனவே ஒருமுறை லுங்கி அணிந்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது லுங்கி அணிந்து படுக்கையில் படுத்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மாளவிகாவின் உடலமைப்பை பார்த்த ரசிகர்கள் என்ன ஸ்ட்ரக்சர் டா என வர்ணித்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள மேலும் ஒரு அழகிய புகைப்படம்