Malavika Mohanan in Forest Trip

புலியுடன் நடுக்காட்டில் மாளவிகா மோகனன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Malavika Mohanan in Forest Trip : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் மகளான ‌ இவர் தமிழில் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படியான நிலையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நடுக்காட்டில் புலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சேர்த்து வைத்துப் பார்ப்பவரை பதற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்