Malavika Mohanan Hugs With Trees
Malavika Mohanan Hugs With Trees

மாளவிகா மோகனன் மரத்தை கட்டியணைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan Hugs With Trees : பிரபல ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகளான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

எக்கச்சக்க கவர்ச்சியில் மாஸ்டர் மாளவிகா மோகனன், இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்

பாலிவுட் படங்களில் எல்லாம் நடிப்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது மரங்களை கட்டி அணைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தான் மரங்களை எங்கு பார்த்தாலும் கட்டியணைத்துக் கொள்வதை நீங்கள் பார்க்கலாம் எனவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.