கவர்ச்சியில் மாளவிகா மோகனன்

ரெட் கலர் உடையில் அந்த இடம் தெரிய செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக நடித்து வருபவர் மாளவிகா மோகனன். முன்னணி எடிட்டரான மோகனன் அவர்களின் மகளான இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரெட் கலர் உடையில் அந்த இடம் தெரிய அதிரவைக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன் - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சிங்கிள் புகைப்படம்.!!

மேலும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாக்கி வருகின்றனர்‌.