தனுஷ் நடித்த படங்களில் தன்னுடைய பேவரிட் திரைப்படங்கள் என்னென்ன என மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Malavika Mohanan Favourite Movies of Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மேலும் நானே வருவேன், தெலுங்குவில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகின்றன.

மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்கள் என்னென்ன என தெரிவித்துள்ளார்.

கர்ணன், அசுரன் மற்றும் மாரி ஆகிய திரைப்படங்கள் தனக்கு ஃபேவரைட் படங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.