மாஸ்டர் மாளவிகா மோகனன் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Malavika Mohanan Childhood Photo : தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டர் மாளவிகா மோகனனா இது? சிறுவயதில் எப்படி இருக்காரு பாருங்க

மேலும் தற்போது தனுஷ் ஜோடியாக தனுஷ் 43 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா சமூக வலைதளப் பக்கங்களில் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட சிறு வயது புகைப்படம் ஒன்று ‌இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மாஸ்டர் மாளவிகா மோகனனா இது? சிறுவயதில் எப்படி இருக்காரு பாருங்க