Malavika Mohanan
Malavika Mohanan

தல அஜித்தை போலவே ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி மிரள வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan bike racing video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் கார் மற்றும் பைக் ரேசர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் கூட தல அஜித் ஹைதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

29 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் தல அஜித் நடித்த முதல் காட்சி இது தான் – புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்த நிலையில் மாளவிகா மோகனன் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு உள்ள இப்படியும் ஒரு திறமை இருக்கா என வியந்து வருகின்றனர்.