Malavika Mohanan About Vijay Sethupathi
Malavika Mohanan About Vijay Sethupathi

என்னால் இப்படி இருக்க முடியவே முடியாது இதனை விஜய் சேதுபதி மற்றும் அனிருத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan About Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கமலுக்கு விஜய் சேதுபதி வில்லனா?…மகனா? – லேட்டஸ்ட் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் வில்லனாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்ததன் மூலம் மாளவிகா மோகனுக்கு ரசிகர்கள் அதிகம் ஆகி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் அவரை மாலு மாலு என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

லாக் டவுன் முடிந்ததும் தொடங்குகிறது தலைவன் இருக்கிறான்‌ – ஹீரோயின்களாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

அவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் என்னால் எப்போதும் கழுத்தை நேராக வைக்கவே முடியாது. இதை எப்படி நேராக வைப்பது என்பதை விஜய் சேதுபதி மற்றும் அனிருத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.