தனுஷ் இப்படித்தான் கூப்பிடுவாரு என பேசியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan About Dhanush : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் : பக்தர்களுக்கு அரசு அனுமதி..

என்னை தனுஷ் இப்படித்தான் கூப்பிடுவாரு.. ஓபனாக பேசிய மாளவிகா மோகனன் - என்னப்பா இது புதுசா இருக்கு

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் தன்னை எப்போதும் மால்மோ என்றுதான் அழைப்பார் என கூறியுள்ளார். ஆனால் எனக்கு நெருக்கமானவர்கள் என்னை மாலு என்று செல்லமாக தான் கூப்பிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Maanaadu படத்திற்காக கதறி அழுதேன்! – Live-வில் ஓப்பனாக பேசிய சிம்பு