எல்லை மீறிய கவர்ச்சி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohan in Latest Photos : பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

உடல்நலக்குறைவால் பிரபல நடிகர் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

சிவப்பு நிற உடையில் எல்லை இல்லாத கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

மாஸ்டர் படத்தில் தொடர்ந்து அடுத்ததாக தற்போது தனுஷ்க்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

சிவப்பு நிற உடையில் எல்லை இல்லாத கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

தற்போதுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.