மீண்டும் மோசமான கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Malavika Mohan Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்டை படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (15.7.2021 : வியாழக் கிழமை)

மீண்டும் மோசமான கவர்ச்சியில் மாளவிகா மோகனன்.. இணையத்தில் சூடாக்கிய புகைப்படங்கள்.!!

தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43 படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது சங்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update