படு கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika in Latest Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மாஸ்டர் என்ற படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.