Malattu Thanmai : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Malattu Thanmai :

Malattu Thanmai :  ▪ பூசணி விதைகளை காய வைத்துப் பொடி செய்து தினமும் பாலில் ஒரு டீஸ்பூன் அளவு கலந்து உட்கொண்டு வர தேகம் புஷ்டி ஆகும். மேலும் தாது விருத்தி அடையும். மலட்டுத்தன்மையை தீர்க்கும். உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும். ஆண்மை குறைபாட்டினை நீக்கும்.

யானைக்கால் நோயினால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ யானை கால் வீக்கத்தை குறைக்க, சில வழிமுறைகள்!

▪ குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது. இதயத்திற்கு பலம் தரும்.

▪ ஆலம் பழம் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து 48 நாட்கள் குடித்து வர மலட்டுத்தன்மை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here