முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் மாகாப ஆனந்த்.

Makapa Shopping with Murattu Single Boys : தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது தான்.

முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் ஷாப்பிங்.. வேலவன் ஸ்டோர்ஸில் நடந்த வேற லெவல் சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த கடையில் புதிய கிளை சென்னை திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு தளத்துடன் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கிறது.

முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் ஷாப்பிங்.. வேலவன் ஸ்டோர்ஸில் நடந்த வேற லெவல் சம்பவம்.!!

மேலும் இது பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவும் மாறியுள்ளது. விஜய் டிவி பிரபலங்களான புகழ், பாலா, ஷிவாங்கி, சுனிதா, ஜாக்குலின், அர்ச்சனா மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர்‌.

முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் ஷாப்பிங்.. வேலவன் ஸ்டோர்ஸில் நடந்த வேற லெவல் சம்பவம்.!!

இவர்களை தொடர்ந்து தற்போது மாகப ஆனந்த் அவர்கள் முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். செம ரகளை செய்து ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் ஷாப்பிங்.. வேலவன் ஸ்டோர்ஸில் நடந்த வேற லெவல் சம்பவம்.!!