மனைவியுடன் வெளிநாட்டில் ஜாலியாக சுற்றித் திரிந்து வருகிறார் மா கா பா ஆனந்த்.

Makapa Anand in Parris : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வருபவர் மா கா பா ஆனந்த். இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பஞ்சுமிட்டாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

இதனால் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மனைவியுடன் பாரிஸ்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஈபில் டவர் அருகே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மாகாபா ஆனந்த் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!