Makapa Anand Funny Video
Makapa Anand Funny Video

வாக்கிங் செல்ல துடிக்கும் நாய்களுடன் அதெல்லாம் போக முடியாது என பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் மாகாபா ஆனந்த்.

Makapa Anand Funny Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் மாகாபா ஆனந்த்.

தளபதி 64 படத்திற்காக ஆசையாக காத்திருந்து ஏமார்ந்த நடிகை – ஹீரோயின் இவர் தானாம்.!

இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் எல்லோரைப் போலவும் இவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இவர் வளர்த்து வரும் இரண்டு நாய்க்குட்டிகள் வாக்கிங் செல்ல துடிக்கின்றன. ஆனால் மாகாபா வாக்கிங் எல்லாம் செல்ல முடியாது இங்கேயே தான் இருக்கணும் என அதனிடம் பேச்சு வார்த்தை நடத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாகாபா ஆனந்தின் பேச்சுக்கு அந்த நாய்கள் கொடுக்கும் ரியாக்ஷன் படுபயங்கரமாக உள்ளன இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.