Maina Nandhini in Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த நடிகைகள் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி என சொல்லப்பட்டது.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…! 

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜிடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மைனா நந்தினி தனக்கு கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி என்று கூறியுள்ளார். இதன் மூலமாக பிக்சர் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.